அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அருவியில் ...
விசாரணையில் உயிரிழந்தது. குன்றக்குடி அருகேயுள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னராசா என்பது தெரிய ...
புதிய யூவி லைட்ஃபியூரி மோட்டார், 11 kWh எஸ்ஆர்பி-11 பேட்டரி பேக் மற்றும் மேம்படுத்தப்பட்ட மோட்டார் கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ...
தமிழ்நாட்டில் மேற்கூரை சூரிய சக்தித் திட்டத்தை விரைவுபடுத்தி, மார்ச் 2027-க்குள் ஒரு லட்சம் வீடுகளில் நிறுவுவதே தங்களது ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்திருப்பது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தரச் சோதனையில் தேர்ச்சி பெற்ற பிறகே கேக் விநியோகம் தொடங்கப்படும். அதன்படி, நவம்பர் 9ஆம் தேதி முதல் கேக் விநியோகம் தொடங்கி, ...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் ...
காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுக இனி ஜெயிக்கவே முடியாது என்று உறுதியாகக் கூறிய அமைச்சர் விஸ்வநாதன், இரு கட்சிகளுக்கும் இடையிலான ...
இதற்கிடையே, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. சில ...
தேனியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் ...
ஒவ்வொரு கேக் துண்டும் அதிகபட்சம் 45 கிராம் எடை கொண்டதாகவும், தனித்தனி உறைகளில் அடைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results